ஆயிரம் பேரு அட்வைஸ்
என்னங்க அங்க கூட்டம்.. யாராவது தலைவர் வராங்களா...
நானும் அப்படித்தான் நினைச்சேன்.... அப்பறம் அங்க போயி பார்த்தா... ஒரு பையன் ஸ்கூல் போகமாட்டேனு.. அடம்பிடிச்சிருக்கான்... அவங்க அம்மா கத்த... அப்பறம் அப்பா கத்த.. பாட்டி கத்த.. தாத்தா கத்த.... ஒரே கூட்டமா கூடிருச்சு.. ஆயிரம் பேரு அட்வைஸ் பண்றதுக்கு வந்துட்டானுக...