“நானொரு நக்ஸல், நாசவேலைக்காரன் – கண்டுபிடி”

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
[“நானொரு நக்ஸல், நாசவேலைக்காரன்
– கண்டுபிடி”!]
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
செய்தி: நக்ஸல் அமைப்புகள் வேரறுக்கப்படும். – ராஜ்நாத் சிங்
@#@#@#
கருத்து: முதல்ல வேர் இருக்கற இடத்தை கண்டுபிடிச்சிட்டீங்களா?
- எஸ். எஸ் பூங்கதிர், வில்லியனூர்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
‘தி இந்து’ ஜூன்.30, 2016.