ஓடிப்போய்
பையன்: "ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?"
பெண்: " செருப்பு பிஞ்சிடும் "
பையன்: " பரவாயில்ல, கையில எடுத்துக்கிட்டு ஓடிடலாம். "