இதழ்

உன் உதடுகளில்
தன் அழகை சிந்தும்
வண்ணம் போல
நான் அழகிய பொருளை
கண்டதில்லை
என் கண்களால்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (4-Jul-16, 11:12 pm)
Tanglish : ithazh
பார்வை : 89

மேலே