என் வீட்டு பவளமல்லி செடி
என் வீட்டு......
பவளமல்லி செடி இன்று
சிவப்பு நிறமாய் பூத்து குலுங்குகிறது.....
உனக்கு எத்தனை முறை சொல்வது
அதை தொட்டு விளையாடாதே என்று ............
இப்பொழுது பார் வெட்கத்ததில் எப்படி
சிவந்து போயிற்று என்று.........