என்னை கொள்ளும்
வண்ணத்து பூச்சிகள் கூட
சிறகு முளைப்பதற்கு முன்
பச்சை புழுக்களாய் உருவில்
அருவெறுக்கத்தக்கதாகி விடுகிறது......
நீ மட்டும்...............
எப்படியடி பிறப்பிலிருந்தே
( என்னை கொள்ளும் ) கொள்ளை
அழகுடன் பவனிவருகிறாய்
தேரில் வீற்றிருக்கும்
தங்கச்சிலை போல................