என்ன அதிசயம்
உன்....
இமை விழிக்காதே , இதழ் திறக்காதே
இடை குலுக்காதே....
என் ஆழ்மனம் வெடித்து சிதறி பொடிப்பொடியாகிறது!!!!!!!
என்ன அதிசயம் அன்னியர்க்கு நான்
அசைவற்றதுபோல் மட்டும் தான் தெரிகிறது !!!!
உன்....
இமை விழிக்காதே , இதழ் திறக்காதே
இடை குலுக்காதே....
என் ஆழ்மனம் வெடித்து சிதறி பொடிப்பொடியாகிறது!!!!!!!
என்ன அதிசயம் அன்னியர்க்கு நான்
அசைவற்றதுபோல் மட்டும் தான் தெரிகிறது !!!!