காதல் கொள்கிறது
விண்மீன்கள் எல்லாம்
பெரியதாகி நிலவாக
மாறிவிட்டது...
புட்கள் எல்லாம்
புழுவாகிவிட்டது...
முளரியெல்லாம்
தரையேரிவிட்டது...
பூக்களுக்கெல்லாம்
கால்முளைத்துவிட்டது...
மரங்களெல்லாம்
மயங்கிவிட்டது...
மேகமெல்லாம்
மோகமாகிவிட்டது...
உன் கண்டவுடன்...
காதல் கொள்வதற்காக...