இன்றும் என்றும்
உன் உதட்டு
ரேகையை என் கன்னத்தில்
பதித்தாய்...
அதில் கோடிக்கணக்கான
உற்சாகத்தை என் மனதிற்கு
கொடுத்தாய்...
அழியாமல் பாதுகாத்து
கிடக்கிறேன்...
இன்றும்... என்றும்...
உன் உதட்டு
ரேகையை என் கன்னத்தில்
பதித்தாய்...
அதில் கோடிக்கணக்கான
உற்சாகத்தை என் மனதிற்கு
கொடுத்தாய்...
அழியாமல் பாதுகாத்து
கிடக்கிறேன்...
இன்றும்... என்றும்...