எதிரே நின்னே நீனு

அடித்து திருத்தி
அடித்து திருத்தி
நாலு வார்த்தை மாத்தி போட்டு
எட்டு வரியில் கவிதை எழுதி
நிமிர்ந்து கொஞ்சம் பார்த்த வேளை
எதிரே நின்னே நீனு
என் கவிதைய முழுசா அடிச்சுட்டேனே நானு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Jul-16, 8:41 am)
பார்வை : 169

மேலே