மறந்தது மறக்கவைத்தது

சொல்ல நினைத்தது ஒன்று
சொல்லி நின்றது ஒன்று
இதில்
மறந்தது என் குற்றமா?
மறக்கவைத்தது உன் குற்றமா?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Jul-16, 8:43 am)
பார்வை : 479

மேலே