இடைவெளி

சற்றேறக்குறைய அரை சென்டிமீட்டர் தானிருக்கும் இடைவெளி
இதழைத் தொடாது எட்டியும் போகாது அதே அரை சென்டிமீட்டர் இடைவெளியுடனே சத்தத்துடன் மல்லுக்கட்டினால் அச்சோ...! சுற்றியுள்ள அநேகர் அவஸ்தைக்கு உள்ளாகிறார்களே அறியாயோ
அந்த அரை சென்டிமீட்டர் இடைவெளி தொலைத்து
அமைதியாக இழுத்து இதழ் பதித்து சுவைத்தால்தான் என்னடா
அந்த ஒரு கோப்பை தேநீரை. ...
அகராதி