உன்னை வர்ணிக்க

உதித்த வார்த்தையை
எழுத்தில் வடிப்பதற்குள்
அடுத்த வார்த்தை
வந்தே குதிக்கும்..

உன்னை வர்ணிக்க
நினைத்த நானும்
இயற்கையை வர்ணித்தே
எழுதிக் கொண்டுள்ளேன்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Jul-16, 8:40 am)
Tanglish : unnai varnika
பார்வை : 399

மேலே