நன்றியாய்

வேர்களின் கால்களில்
விழுந்து நன்றிசொல்கின்றன-
பழுத்துதிரும் இலைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Jul-16, 7:07 am)
பார்வை : 111

மேலே