கவிதைகாரன்... கவலைக்காரி...

நான்
கவிதைகாரன்...
நீ
கவலைக்காரி...
நீ
ரசிக்க
நான் கவிதைகள் தருகிறேன்..!
நான்
அனுபவிக்க
நீ
கவலைகள் தருகிறாய்..!

எழுதியவர் : ♥மகேந்திரன் (23-Jun-11, 9:10 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 386

மேலே