போதை வரும்•••

ஒருவர் ஒருவரை
புகழும் பொழுது
போதை வரும்•••!

அப்போதையோ••!

ஒருவர் ஒருவரை
இகழும் பொழுது
இறங்கி விடும்•••!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (9-Jul-16, 8:27 pm)
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே