என்ன ஒரு மாதிரி பேசற

இதோட சேத்தி இதுவரைக்கும் என்மேல முப்பத்தஞ்சு தடவ மோதியிருக்கீங்க...

ஏன்டி.. இதெல்லாமா கணக்கு வச்சுப்பாங்க...

ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போயி வட்டியும் மொதலுமா திருப்பிக் கொடுக்க வேணாம்...

என்ன ஒரு மாதிரி பேசற...

நான் போலீஸாயிட்டேன்....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jul-16, 8:11 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 124

மேலே