உடஞ்சிருச்சு

புதுசா நேத்து தான் சேர் வாங்கிட்டு வந்திங்க.... இங்க பாருங்க... இன்னைக்கு உடஞ்சிருச்சு....

உன்னைய யாரு அதுல போயி உட்காரச் சொன்னா.... உன் வெயிட்டத் தாங்குமா.. நான் குழந்தைங்களுக்காக வாங்கிட்டு வந்தேன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Jul-16, 8:12 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 111

மேலே