காதல்

அவளோடு நான் இருக்கையில்,
அசையாத உலகம்,
அவளின்றி அசைந்தாலும்
அது வெறும் உலோகமே....

எழுதியவர் : மயில்வாகனன் (11-Jul-16, 7:02 pm)
Tanglish : kaadhal
பார்வை : 319

மேலே