என்காதலி நிலவு
பால் வடியும்
நிலவுடன் சண்டையிட்டேன்!
நிலவாய் என்காதலி
இருக்கின்றாள்!
நீ எதுக்கு! போய்விடு!
பால் வடியும்
நிலவுடன் சண்டையிட்டேன்!
நிலவாய் என்காதலி
இருக்கின்றாள்!
நீ எதுக்கு! போய்விடு!