விடிய வேண்டும்.........

விடிய வேண்டும்
என்பதற்காகத்தான்
இரவிலே வாங்கினோம்
சுதந்திரத்தை..!

மாற வேண்டும்
என்பதற்காகத்தான்
ஆட்சியில் கொண்டு வந்தோம்
மாற்றத்தை..!

இலவசங்களை அள்ளிக் கொடுத்து
இந்தியாவின் முதல்
பிச்சைக்காரனாக
தமிழனை மாற்றுவதற்கல்ல..!

எழுதியவர் : (24-Jun-11, 9:18 am)
சேர்த்தது : Sheenu
Tanglish : vidiya vENtum
பார்வை : 259

மேலே