பயங்கரமான கனவு
நண்பன் 1:- மச்சி! நேற்று இரவு நான் ஒரு 'படு பயங்கர' கனவு ஒன்று கண்டேன்டா!
நண்பன் 2:- என்ன கனவுடா? நீ காதலிக்கற பொண்ணை, இன்னொருத்தன் கல்யாணம் பண்ணிக்கிட்டு போகிற மாதிரியா..?
நண்பன் 1:- அது வழக்கமா வர்ற கனவுதானேடா!
நண்பன் 2:- அதைவிட படு பயங்கரமான கனவு என்னடா..?
நண்பன் 1:- ஒரு தலையா காதலிக்கற ஆண்களை கண்டு பிடிச்சு, கவர்ன்மென்ட் கண்டதும் சுட உத்தரவு போட்டதா கனவு கண்டேன்டா!
நண்பன் 2:-??????????