ஆபரேஷன்

பேசன்ட் : ஏன் ஆபரேஷனுக்கு டயமாகுதே சிஸ்டர்... அதென்ன, பக்கத்து டேபிள்ல ஏன் ஆட்டுக்குட்டிய கிடத்தி வச்சிருக்கீங்க?
நர்ஸ்: அவசரப்பட்டா எப்படிங்க? டாக்டருக்கு இது முதல் ஆபரேஷன் ஆனதால, முதல்ல அதை பலி குடுத்துட்டு ... அப்புறம் தான் நீங்க...!
பேசன்ட் : ????

எழுதியவர் : செல்வமணி (14-Jul-16, 11:47 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே