ஆத்தா

ஆத்தா...
எலைல சோறு போட்ட,
பொரியல் வைச்ச,
அப்பளமும் வைச்ச,
எல்லாத்தயும் வச்சிட்டு
கொழம்பு ஊத்தாம
சீரியல் பார்க்க போய்ட்டியே...

எழுதியவர் : செல்வமணி (16-Jul-16, 10:19 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே