இதயம்
யாரிடமும் எதையும்
இலவசமாகப் பெற்றுக்கொள்ள மறுக்கும்
என் பிடிவாதத்தினால்தானோ என்னவோ
கடன் வைத்துக்கொள்ள பிடிக்காமல்
தந்துவிடத் துணிந்துவிட்டேன்
உன்னிடத்தில் என் இதயத்தை..!
யாரிடமும் எதையும்
இலவசமாகப் பெற்றுக்கொள்ள மறுக்கும்
என் பிடிவாதத்தினால்தானோ என்னவோ
கடன் வைத்துக்கொள்ள பிடிக்காமல்
தந்துவிடத் துணிந்துவிட்டேன்
உன்னிடத்தில் என் இதயத்தை..!