மனசாட்சி
எ(த)னக்குள் நா(தா)னே
பேசிக் கொள்கிறேன்
பேச ஆள் இல்லாமல் இல்லை
நான் பைத்தியமும் இல்லை
எனக்குள் தானே நீ இருக்கிறாய்
~ பிரபாவதி வீரமுத்து
எ(த)னக்குள் நா(தா)னே
பேசிக் கொள்கிறேன்
பேச ஆள் இல்லாமல் இல்லை
நான் பைத்தியமும் இல்லை
எனக்குள் தானே நீ இருக்கிறாய்
~ பிரபாவதி வீரமுத்து