ஒரே விலை

உன் அழகுக்கும்
உன் காதலுக்கும்
படைக்கபட்ட ஒரே
விலை என் உயிர் மட்டுமே...!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (21-Jul-16, 3:46 pm)
Tanglish : ore vilai
பார்வை : 76

மேலே