முதிர்கன்னி

தன்னை பார்க்கவந்த நூறாவது மாப்பிள்ளையை... அவன் குடும்பத்தார் வாய் திறக்கும் முன்னே.. தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி.. உள்ளே சென்று அழுது கொண்டிருந்தாள் முதிர்கன்னி...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Jul-16, 7:22 am)
Tanglish : muthirkanni
பார்வை : 1695

மேலே