பெரிய உருவம்
அவன் அத்துவானக் காட்டில் தனியாக சென்ற போது ஆந்தை அலறியது.. வௌவால் குறுக்கும் நெடுக்குமாக பறக்க.. ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்டது பக்கத்திலே... கூடவே முன்னால் திடீரென்று காலில்லாத ஒரு பெரிய உருவம் மிதந்து வர.. அதற்கு மேல் படிக்க முடியாமல் புக்கை மூடிவைத்தான் பாஸ்கர்..