பணப் புழக்கம்
மன்னன் --- மந்திரியாரே நம் நாட்டில் பணப்புழக்கம் எப்படி உள்ளது ?
மந்திரி -----மன்னா !... அவ்வப்போது...திடிரென..திடிரென சாலை ஓரங்களில் பெரிய வாகனங்களில் பணம் இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள். நமது உளவுப் படையும் அதை நிருபிக்கிறது. மன்னா.
மன்னன் - அப்படி என்றால் பணப் புழக்கம் திருப்திதான் !
மந்திரி - ”தலையைச் சொறிந்து கொள்கிறார். ஆண்ணாந்து பார்க்கிறார் ஆகாயத்தை