வாழ்க்கை ஒரு வட்டம்

பத்து வருஷத்துக்கு முன்னாடி..
ஒரு பணியாரம் பத்து பைசா,
ஒரு போன்காலுக்கு ஒத்த ரூவா!
.
இன்னைக்கு..
.
ஒரு போன்காலுக்கு பத்து பைசா,
ஒரு பணியாரம் ஒத்த ரூவா!
.
அதனாலத்தான் சொல்றேன்..
வாழ்க்கை ஒரு வட்டம்னு.

எழுதியவர் : செல்வமணி (22-Jul-16, 6:53 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே