புட்டி பால்

கணவன் :- புள்ள அழுவுது போய் பால் கோடேன்டீ••!

மனைவி :- இங்க அடுப்புல வேல இருக்கு போய் நீங்களே கொடுத்தா என்ன கொறைஞ்சா போயிடுவீங்க9•••!

பக்கத்து வீட்டில் :- ( இதைக்கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து கெகபிக ன்னு சிரிக்கும் சத்தம் கேட்டு••)

கணவன் :- எம் பொட்டாட்டி புட்டி பால கொடுக்கச் சொன்னா••• இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு••••!

பக்கத்து வீட்டில் :- •••••••••!!!!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (22-Jul-16, 7:04 pm)
Tanglish : putti paal
பார்வை : 139

சிறந்த நகைச்சுவைகள்

மேலே