ராமாயணம் - ஒரு சந்தேகம்

மாணவன் :

" ராவணன் அசுரன். அவன் சீதையை பாலமேதுமில்லாமல் தூக்கிட்டுபோனான்..
குரங்கு ஒரு விலங்கு... அதுவும் பாலமில்லாமல் போய்ப்பார்த்துட்டு வந்துடுச்சு..
ஆனால் பகவான் ராமன் மட்டும் ஏன் சார் பாலம் கட்டிப்போனான்?

குரங்குக்கும் அசுரனுக்கும் இருக்கும் திறமை கடவுளுக்கு இல்லையா சார்.?|

எழுதியவர் : செல்வமணி (22-Jul-16, 8:06 pm)
பார்வை : 239

சிறந்த நகைச்சுவைகள்

மேலே