உம் பேத்திக்கு என்ன பேரு வச்சிருக்க--

உம் பேத்திக்க என்ன பேருடா வச்சிருக்க, தம்பி?


நம்ம பாட்டி பேரத்தான் வச்சிருக்கென்.


ஓ ....நம்ம கஸ்தூரி பாட்டி பேரா?


ரொம்ப நல்ல பாட்டிடா அவுங்க.அவுங்க பேருக்கு என்ன அர்த்தம்னெ தெரில உனக்குத் தெரிஞ்சா சொல்லு.

அண்ணே, கஸ்தூரி மான் -னு கேள்விப்பட்டிருக்கறிங்களா?

ஆமாம கேள்விப்பட்டிருக்கேன்.

அந்த மானிலிருந்து சுரக்கும் ஒரு பொருள்ல இருந்து ஒரு வகையான வாசனை திரவியம் தயாரிக்கலாங்க. அதுக்குப் பேரு தான் கஸ்தூரியா இருக்கும்.

ஓ....அப்பிடியா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சிரிக்க அல்ல.

எழுதியவர் : மலர் (23-Jul-16, 7:28 am)
பார்வை : 207

சிறந்த நகைச்சுவைகள்

மேலே