வெட்கவியல்

உன் வெட்கங்கள் சிந்தியே
வெட்கக்காடானது
நீ வசிக்கும் வீதிகள்...
உன் ஒரு சொட்டு வெட்கத்தை சிந்து
என் கவிதையின் கடைசி வரிகளை
நிரப்பிக்கொள்கிறேன்...

எழுதியவர் : அகத்தியா (22-Jul-16, 7:37 pm)
பார்வை : 90

மேலே