தாயுமானவன்

தாயுமானவன்

தன்னால்
ஜனித்த
உன்னையும்,
உன்னை
சுமந்த
தன்னவளையும்,
கல்லறை
வரையில்
சுமக்கின்றான்
உன்
தந்தை,
தன்
நெஞ்சம்
எனும்
கருவறையில்......!

எழுதியவர் : அன்புடன் சகி (23-Jul-16, 6:51 am)
Tanglish : thayumanavan
பார்வை : 884

மேலே