நானும் ஓவியன் தானே,

கருத்து தெரியாத வயதினிலே
அட்டுப்புக்கரி எடுத்து கிருக்கிவச்சேன்.
பள்ளிக்கூடம் போகையிலே
பாடம் ஒன்னும் புரியலையே
பள்ளிக்கூட பலகையிலே
கோடு நல்லா கிழிச்சுவசேன்.
அந்த சின்ன சின்ன கோட்டகூட
கச்சிதமா ரசிச்சு வந்தேன்.
ஒன்னாவது படிக்கையிலே
ஓவிய போட்டி வைகையிலே
முதல் பரிசு வாங்கி வந்தேன்.
இப்ப சொல்லுங்க நானும் ஓவியன் தானே...?

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (24-Jul-16, 8:44 am)
பார்வை : 192

மேலே