வாழ்க்கை

ஒரு விடியல் துளிர் விடாமல் இல்லை ..
அந்தி மாலை நிலா
நிலாவோடு நகராமல் இல்லை
இரு பொழுதிற்கும் ஒரு தோற்றம் தான் !

இனிதே தொடரும் இன்பங்களும்
துரத்தும் துன்பங்களும் அப்படித்தான்

நினைவில் நிறுத்து எப்போதும்
அழ வேண்டிய அவசியம் ஏற்படாது .....

எழுதியவர் : கவிக் கிறுக்கன் மிஸ்பாஹ (27-Jul-16, 12:17 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 209

மேலே