என் புண்ணியம்

யாசகனுக்கு
கிடைக்கும்
ஒரு வாய்
சோற்றிற்கு கூட
நான் செய்த
புண்ணியம் போதவில்லை...

எழுதியவர் : ஜனனி (29-Jul-16, 2:04 pm)
Tanglish : en punniyam
பார்வை : 155

மேலே