பிரிவின் ஏக்கம்
ஒரு நொடியில் உடைந்த பந்தம்
பல காலம் கடந்து இணையும் பொழுது
தென்றலில் ஈரம் இல்லையே ...
ஒட்டி திரிந்த காலங்கள் நினைவினில்
பற்றி கொண்ட பாசங்கள் கனவில் ...
காதல் கொண்டு நட்பு உடைந்தால்
நட்பு சாகாது ....
காதல் செத்து கைவிட்டால்
நட்பு விடாது ...