,அடிமையாதல்

ஹெட்போன்கள் பண்பினை நன்றாய் அறிவேன் நான்
கட்டிவிடும் காதுவழி மூளையை - எட்டிலும்
மொய்ப்பவை தாண்டித் தனையே கவனிக்கச்
செய்யும் அவற்றின் ஒலி

.............................. கவி

எழுதியவர் : (1-Aug-16, 12:26 am)
பார்வை : 87

மேலே