காதல்
நாதியின்றி ...
செத்தாலும் சாகட்டும் காதல்!
சாதீயில்....
வீழ்ந்து செத்து சாம்பலாகக் கூடாது
உண்மைக் காதல்!
நாதியின்றி ...
செத்தாலும் சாகட்டும் காதல்!
சாதீயில்....
வீழ்ந்து செத்து சாம்பலாகக் கூடாது
உண்மைக் காதல்!