என் மனம் என்காதலுக்கெதிரி

என் மனம் என்காதலுக்கெதிரி!!
************************************
அவளுடன்
மனம் திறந்து
பேச நினைத்தேன்!
ஒரு கனம்,
அவர் குணம் அறியாமலா
பேசுவது என என்
மனம் தடை போட
என் காதலும்
இடை நடுவே ப்ரேக்டவுன்
ஆகிப்போன
வண்டியாய்
தடைபட்டுப் போனது!!
காதலியோ
வாகனம் மாறிச்
சென்று விட்டாள்!!
மற்றவரின் அன்புக்குரியவளாய்!!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (1-Aug-16, 7:30 am)
பார்வை : 117

மேலே