முத்தம்

மயங்கி கிடந்தேன்
கிறங்க வைத்தாய்
சுழல்கிறேன் போதையில்லை
உன் உதட்டை சுவைத்தனால்

எழுதியவர் : அருண் (2-Aug-16, 3:15 pm)
Tanglish : mutham
பார்வை : 77

மேலே