மழை

விண் சிதறிய முத்தை உதறிவிட்டு
அலைகிறோம் முத்து குவியலுக்காய்

எழுதியவர் : அருண் (2-Aug-16, 3:18 pm)
Tanglish : mazhai
பார்வை : 55

மேலே