கோளாறு

கட்டிலில் போராடிய
வீரமான மங்கையொன்று
கோழையாகி நிற்கிறது
மாதக்கணக்கு தப்பியதால்

எழுதியவர் : அருண் (2-Aug-16, 3:45 pm)
பார்வை : 87

மேலே