குழப்பம்

வாழ்கை சக்கரம் ஒரே சீராக செல்கின்றதா - தெரியவில்லை
உன்னுடன் பேசுகையில் சக்கரம் வேகமா சென்றது -ஆனால்
இன்றோ உன்னுடன் பேச முடியவில்லை -என்
வாழ்கை சக்கரம் மும் நகரவில்லையே

எழுதியவர் : உபேந்திரன் (2-Aug-16, 5:14 pm)
சேர்த்தது : உபேந்திரன்
Tanglish : kulapam
பார்வை : 219

மேலே