தமிழா
தமிழா... தமிழா...
மறத் தமிழனே
மௌனம் இன்னும் கொண்டிருப்பது ஏனோ
வேற்று இன மக்கள்
உன்னை ஆட்டி படைப்பது
தெரிகிறதா...
உன்னை கோழை என்று
முத்திரை குத்தியது...
பொங்கி எழுந்து
அது பொய் என்று
சாதித்து காட்டு டா தமிழா...
நீ நினைத்தால் அந்த
வானம் வசப்படும்
தமிழனே...