இப்படிக்கு மனம்

உன் சிரிப்பில் சறுக்கி விழுகிறேன்,
உன் பேச்சில் இச்சை கொள்கிறேன்,
உன் கோபத்தில் தாபம் அடைகிறேன்,
உன் அசைவில் எனை தொலைக்கிறேன்,

மயக்கத்தின் உச்சம்,
தயக்கத்தில் நித்தம்,
தீரா வேதனை,
தீர்வும் உன்னிடமே !

எழுதியவர் : மகா!!! (3-Aug-16, 9:54 pm)
சேர்த்தது : mahakrish
Tanglish : ipadikku manam
பார்வை : 166

மேலே