நீங்காத நினைவுகள்.....

சோகங்களை பிறரிடம் பகிர்ந்தால்
சோகங்கள் மனதை விட்டு நீங்கும் என்று நினைத்தேன்....
ஆனால் அவள் தான் என்னிடம் சோகங்களை மட்டும் விட்டு விட்டு மனதை பறித்து சென்றுவிட்டாளே......

எழுதியவர் : muthupandi424 (3-Aug-16, 11:01 pm)
சேர்த்தது : முத்துபாண்டி424
பார்வை : 80

மேலே